குருவிநத்தம் பகுதியில் இலந்தைப்பட்டி பகுதியைச் சார்ந்த மாரியப்பன் கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார் அப்பகுதியில் மின் தடை என்பதால் மாரியப்பன் மற்றும் ஊழியர்கள் கார் ஒர்க் ஷாப்பிற்கு வரவில்லை இந்நிலையில் மாலையில் திடீரென கார் ஒர்க் ஷாப்பில் தீ பற்றி எரிந்து உள்ளது பழுது நீக்குவதற்காக வந்திருந்த வாகனத்தின் மீது தீ பரவி உள்ளது இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்