தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில துணைச் செயலாளர் நிர்மல்குமார் நாளை திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ள இருக்கும் பிரச்சார பயணத்தை குறித்து மத்திய பேருந்து நிலையம் அருகே மாலை 6:00 மணிக்கு செய்தியாளர்களுக்கு அளித்து பேட்டியில்.. விஜய் பிரச்சார பயணத்திற்கு எல்லாவித முட்டுக்கட்டைகளையும் அரசு போடுகிறது என குற்றச்சாட்டு வைத்தார்.