Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: குரிசிலாப்பட்டு, புதூர் நாடு, திருப்பத்தூர், வெலக்கல் நத்தம், கந்திலி போன்ற பகுதியில் நாளை மின் நிறுத்தம் என மின்சார வாரியம் அறிவிப்பு

Tirupathur, Tirupathur | Sep 5, 2025
திருப்பத்தூர் நகராட்சி சிவராஜ் பேட்டை பகுதியில் உள்ள திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று செயற்பொறியாளர் சம்பத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக நாளை சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us