நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை தூத்துக்குடி சேர்ந்த நோயாளிகளும் பயன்பெற்று வருகின்றனர் இந்த மருத்துவமனைக்கு தேசிய தர சான்றிதழ் கிடைத்துள்ளது மருத்துவமனையில் கட்டமைப்பு சிகிச்சை தரம் நோயாளிகளின் உரிமை பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தியதால் விருது கிடைத்ததாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்