சங்கராபுரம் அருகே வனத்துறை சார்பில் மரகத பூஞ்சோலை திட்டம் அமைக்க பட்டியல் இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் மரகத பூஞ்சோலை திட்டம் அமைக்க வேண்டும் என்றும் கூறி வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது