பிறந்து 26 நாட்களில் குழந்தை இறந்த விவகாரம்: நீதிமன்ற உத்தரவுப்படி உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் இவரது மனைவி வினோலியா. இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் 7-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அந்த குழந்தைக்கு கடந்த மாதம் 4- ந்தேதி திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக குழந்தை