பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மனோகரன், நந்திவர்மன், கவுன்சிலர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.