திருநெல்வேலி மாநாடு செப்டம்பர் 7 ஆம் தேதி திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலுவின் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர்களும் ஆயிரக் கணக்கான தொண்டர்களும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர் என கூறினார்.