ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திகினாரை கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் ஊர் பொதுமக்கள் பொதுவான ரங்கநாதர் கோவில் மல்லிகார்ஜுன சுவாமி கோவில் மாரியம்மன் கோவில் என மூன்று கோவில்கள் உள்ளன மேலும் ஆதிதிராவிடர் வீதியில் தலித் மக்களுக்கு சொந்தமான மண்டே சாமி கோவிலும் அமைந்துள்ளது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் கோவிலை புனரமைப்பதற்க