கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்றிமலை கீழ்மலை பகுதியான அமைதிச்சோலை பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் வனப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அளித்த தகவலின் பேரில் கன்னிவாடி காவல்துறையினர் மற்றும் கன்னிவாடி வனச்சரகத்தினர் துர்நாற்றம் வீசிய பகுதியில் ஆய்வு செய்தபோது பிளாஸ்டிக் கவரால் உடல் முழுவதும் சுற்றப்பட்டு கயிறுகளால் கட்டி ஆண் சடலம் ஒன்று கிடந்தது இதை அடுத்து சடலத்தை ஆய்வு செய்த போது பல நாட்களுக்கு முன்பு தூக்கி எறியப்பட்ட சடலமாக இருக்கும் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்