வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை காலங்களில் வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி சோழன் திட்டை அணை கட்டு பகுதியில் இன்று நடைபெற்றது இதில் தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகுகள் பரிசல்கள் மூலம் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர் ஆற்றின் மறுபக்கத்தில் சிக்கி தவிப்பவர்களை எவ்வாறு மீட்பது முதலுதவி அளிப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தனர்