திருப்பத்தூர திருத்தளிநாதர் கோவிலில் உற்சவர் ஸ்ரீ திருத்தளிநாதர் சுவாமி பிரியாவிடை அம்மன், ஸ்ரீ சிவகாமி அம்மன் ஆகியோர் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க ஸ்ரீ சிவகாமி அம்மனுக்கு திருமாங்கல்யம் நடைபெற்றது குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தெய்வ திருக்கல்யாணத்தை கண்டுகளித்து சுவாமியையும், அம்மனையும் தரிசனம் செய்தனர்.