தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலைய இயக்கிக்குட்பட்ட இடையர் தவணை மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த மாடசாமி என்பவர் மகன் ராமராஜ் என்பவரின் மனைவி பேச்சி அம்மாளுக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த ராம்ராஜ் எட்டாம் தேதி திங்கள்கிழமை இரவு பாடகன் அறிவாளர்கள் வெட்டி கொலை செய்தார் இது குறித்து சுரண்டை போலீசார் விசாரணை