காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் மினி பஸ் சேவையை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர எம்எல்ஏ துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார் காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்