பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு பதியப்பட்ட ஏழு மாதங்களில் புலன் விசாரணை சிறப்பாக செய்யப்பட்டு நீதிமன்ற வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் சிறப்பாக விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்