பாரம்பரிய நெல் விதைகளுக்கான ஆய்வு மையம் விரைவில் திருவாரூரில் அமையும் விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களை அப்படியே விற்பனை செய்யாமல் மதிப்பு கூட்டுப் பொருட்களாக தயாரித்து கூடுதல் லாபம் ஈட்ட வேண்டும் தமிழக அரசு அதற்கு உதவியாக இருக்கும் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பேச்சு