Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: வைரக்கல்லை விற்று இருபது லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் கைது பள்ளப்பட்டி போலீசார் நடவடிக்கை

Salem, Salem | Sep 6, 2025
வைரக்கற்களை விற்பனை செய்து 20 லட்ச ரூபாயினை உரிமையாளரிடம் தராமல் மோசடியில் ஈடுபட்ட நபரை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர் இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us