Download Now Banner

This browser does not support the video element.

திருப்போரூர்: படூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 5வயது முதல் 17 வயது உள்ள சிறுவர்களுக்கு இலவச கர்நாடக சங்கீதம் பயிற்சி வகுப்பு துவக்க விழா

Tiruporur, Chengalpattu | Aug 31, 2025
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஊராட்சியில் வசிக்கும் 5 வயது முதல் 17 வயது உள்ள சிறுவர்களுக்கு இலவசமாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கும் பயிற்சி வகுப்பு துவக்க விழாவானது ஸ்ரீ மணிகண்ட ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது,
Read More News
T & CPrivacy PolicyContact Us