Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: பேரறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பரிசளிப்பு விழா

Kancheepuram, Kancheepuram | Sep 13, 2025
காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில், நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்/வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள். உடன் காஞ்சிபுரம் மாநகரா
Read More News
T & CPrivacy PolicyContact Us