Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: திருச்செங்கோடு சாலையில் மின்சார மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கேங்மேன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Namakkal, Namakkal | Aug 25, 2025
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கேங்மேன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Read More News
T & CPrivacy PolicyContact Us