ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கைனூர் பகுதியைச் சேர்ந்தவர் மேகலா இவரது வீட்டில் மர்ம நபர்கள் மூன்று பேர் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்வதை கண்ட மேகலா சத்தமிட்டதில் இரண்டு நபர்கள் அங்கு இருந்து தப்பி சென்றனர் தொடர்ந்து வீட்டினுல் இருந்த ஒரு நபரை வீட்டில் உள்ளே வைத்து பூட்டிய மேகலா அக்கம் பக்கத்தினரின் உதவியோடு அவரை பிடித்தார் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோம முண்டா என்பது தெரியவந்தது இதை தொடர்ந்து போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொடு வருகி