ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன் அவர்கள் பேசும்போது மாணவ மாணவிகளின் அளிக்க முடியாத சொத்து கல்விதான் ஒவ்வொரு மாணவ மாணவியையும் நன்றாக பயின்று தங்களது பெற்றோர்களுக்கு நாட்டுக்கும் பெருமை ச