பெரம்பூரில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன் ராஜா வெள்ளையன் கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக பொதுக் கூட்ட நெரிசலில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 39 உயிர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரு நாள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடை அடைத்து இரங்கலை தெரிவிக்குமாறு அனைத்து வணிகர்களுக்கும் வேண்டுகோள் எடுத்துள்ளார் இக்கூட்டத்தில் வியாபார சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.