திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராபின் (23).இவர் சென்னை அண்ணாநகரை சேர்ந்த திரிஷா (20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார், நேற்று தினம் இருவரும் வேப்பேரியில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர், நள்ளிரவு வீட்டுக்கு வந்து ராபின் தூக்கிட்டு தற்கொலை காதலியும் வேப்பேரியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், சோழவரம் வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை