ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் கருவியுடன் இரண்டு நுழைவு வாயில் பகுதி வாகன நிறுத்துமிடம்,புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடத்தின் ஒவ்வொரு அலுவலக அறையிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.