Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: செல்வபுரம் பகுதியில் மாநகராட்சி அரசு பள்ளிகள் தனியார் சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் தயாரான கழிவறைகள்

Coimbatore South, Coimbatore | Aug 29, 2025
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் , தனியார் சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட கழிவறைகளை பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வழங்கினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us