Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: நேரு விளையாட்டு அரங்கில் 2 ஆம் நாள் மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி - உற்சாகத்துடன் களமாடும் பள்ளி மாணவ, மாணவிகள்

Coimbatore South, Coimbatore | Oct 3, 2025
தேனி - நாமக்கல் இடையேயான போட்டியில், 52 -21 என்ற புள்ளிக்கணக்கில், தேனி அணி வென்றது; திருப்பூர் - திருவண்ணாமலை இடையேயான போட்டியில், 24- 54 என்ற புள்ளிக்கணக்கில் திருவண்ணாமலை அணி வென்றது
Read More News
T & CPrivacy PolicyContact Us