மனநலம் பாதித்த நிலையில் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுரேந்தர்( 33) என்ற வாலிபரை பெரம்பலூர் போலீசார் மீட்டு அவருக்கு வேலா கருணை இல்லத்தில் உரிய மனநிலை சிகிச்சை அளித்து குணமான உடன் அவரது அண்ணன் அரவிந்த் என்பவரை வரவழைத்து அவரிடம் நல்ல நிலையில் ஒப்படைத்தனர்