தென்காசி மாவட்டம் குருவிகுளம் வட்டாரம் கே. ஆலங்குளம் ஊராட்சியில் மகளிர் திட்டம் மூலமாக தையல் பயிற்சி முடித்த 15 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த தையல் வாழ்வாதார தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது இத்தொகுப்பிற்கு கவனம் சார்ந்த வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் 5 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட ஏற்படுத்தி தரப்பட்டது ஆட்சியர் துவக்கி வைத்தார்