கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பல்வேறு இடங்களில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கபட்டது சி.டி.சி பகுதியில் இருந்து தொடங்கி சுப்பிரமணியர் கோவில் பவானி ஆற்றில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கபட்டது