திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த வைஷாலி நகரில் நேற்றிரவு ராஜ்கமல்(28) என்பவரை 2 இரு சக்கர வாகனத்தில் வந்த வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்து தப்பியது, இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவருடைய உறவினர்கள் என்றும் மாலை திருப்பாச்சூர் கொண்டஞ்சேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் மேற்கொண்டனர்