பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் மனுக்கள் வாங்குவதை பார்வையிட்டு தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்