செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த விண்ணம்பூண்டி ஊராட்சியில் பொன்னியம்மன் கோயில் தெருவில் சாலை சிதலமடைந்து இருந்தது இந்த சாலையினை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்க வைத்த நிலையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 9 லட்ச ரூபாய் மதிப்பீட்டிற்கு மேற்பட்ட புதிய பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது,