ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அவர்கள் இன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் அதை தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் அவரை சந்தித்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பு குழு சார்ந்த புகழேந்தி அவர்கள் சந்தித்து பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்