நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தனிநபர் கவனிப்பாரின்றி சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தவும் மற்றும் இறைச்சி கூடத்தினை சுகாதார முறையில் பராமரிக்;க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் 2025 -ஆம் ஆண்டு திரு