கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமையா நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் இவர் பெயிண்டர் இந்த நிலையில் மது போதைக்கு அடிமையான இவர் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை