பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே பேசினார், நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் மற்றும் கல்லூரி முதல்வர்கள், 1500 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்,