உங்களுடன்ஸ்டாலின் திட்ட முகாம் அல்லிநகரம் மச்சான் தெரு நாயுடு மண்டபத்தில் 5, 6 உள்ளிட்ட வார்டு க்கு நடந்தது முகாமில் பெரியகுள ம் MLA சரவணகுமார் கலந்து கொண்டு இப்பகுதி மக்கள் வழங் கிய மனுவில் தீர்வு காணப்பட்ட மனுவிற்கு அரசாணை பயனாளி களுக்கு வழங்கி சிறப்பித்தார். 2 டிரான்ஸ்பார்ம் உள்ள நிலையில் மேலும் ஒரு டிரான்ஸ்பார்ம் கேட்டு 5வது வார்டு கவுன்சிலர் MLAவிடம் மனு வழங்கினார்