ஓமலூரில் இருந்து வேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த போது அவர்மீது பேருந்து ஏறியதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயர்ந்தார் மூன்று பேர் காயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்