நாகை அருகே மீனவரின் வலையில் சிக்கிய மண்ணுளிப் பாம்பு ; பத்திரமாக மீட்டு சவுக்கு காட்டில் விட்ட மீனவர்கள் நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி பகுதியை சேர்ந்த ஸ்ரீபன் தொழிலுக்கு சென்றுவிட்டு தன்னுடைய வலையை கடற்கரையோரம் போட்டிருந்தார். இந்த நிலையில் செப்டம்பர் 10 புதன்கிழமை காலை 11 மணிக்கு தொழிலுக்கு செல்வதற்காக வலையை எடுப்பதற்காக கடற்கரைக்கு வந்தபோது வலையில் சுமார் மூன்று கிலோ எடை கொண்ட மண்ணுளிப் பாம்பு சிக்கி இருந்ததை பா