காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் கஞ்சாவுடன் வாலிபர்கள் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கன்டெய்னர் லாரி சர்வீஸ் சாலையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் பட்டாக்கத்தி உடன் 2.6 கிலோ கஞ்சா வைத்திருந்த மனோஜ் தினேஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.