திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கூடப்பாக்கம் குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த எட்டாம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ் -40 என்ற இளைஞர் சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது அவரை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கினார், இந்த வழக்கில் குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு