தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த மாவலி பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றும் கலைவாணி இவர் , பள்ளி மாணவிகளை கைகால் அமுக்கி விடச் சொல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது , தொடர்ந்து , கல்வித்துறை அதிகாரிகள் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.