Install App
c.sridhar1984
This browser does not support the video element.
நாமக்கல்: திருட்டு மணல் ஏற்றி வந்த இரு லாரிகள் பறிமுதல்- வள்ளிபுரத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்
Namakkal, Namakkal | Sep 1, 2025
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வள்ளிபுரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது முறைகேடாக மணல் அள்ளி சென்ற இரண்டு லாரிகளை நல்லிபாளையம் போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்துள்ளனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!