தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, வருவாய் துறை,பேரிடர் மேலாண்மைகதுறை,காவல் துறை, ஆகியவை ஒருங்கிணைந்து காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் கிராமத்தில் உள்ள குளத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒத்திகை பயிற்சியை நடத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒத்திகை பயிற்சியை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் ஆகியோர் தொடங்கி