பூதப்பாண்டியை சேர்ந்தவர் ஹரி சுதன் இவர் புதிதாக மெடிக்கல் ஸ்டோர் அமைக்க நாகர்கோவிலில் வடசேரியில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு தர அலுவலகத்தில் விண்ணப்பித்தார் ஆனால் லைசன்ஸ் வழங்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று மருந்து தர ஆய்வாளர் கதிரவன் கூறியுள்ளார் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹரி சுதன் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சாருக்கு தகவல் கொடுப்பார் அவர்கள் அறிவுறுத்தலின்படி பணத்தை கொடுத்த போது கதிரவரை போலீசார் கைது செய்தனர் இதனுடைய கைதான கதிரவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்