திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா இவர் நேற்று அவரது நண்பர்களுடன் உய்யகொண்டான் திருமலை வாய்க்கால் பகுதிக்கு குளிக்க சென்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சூர்யா தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தண்ணீரில் இறங்கி அவரை மீட்டு உள்ளனர். ஆனால் சூர்யா உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.