பெரம்பலூர் அரசு கல்லூரியில் படிக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவி தனக்கு விடுதி வசதி வேண்டுமென பெரம்பலூர் கலெக்டர் மிருணாளினியிடம் செல்போனில் கோரிக்கை வைத்தார், அவரது கோரிக்கையை பரிசீலனை செய்த மாவட்ட கலெக்டர் அவருக்கு சமூக நீதி விடுதியில் தங்கி பயல ஆணையை வழங்கினார், இதனால் அந்த மாணவி நெகிழ்ச்சியோடு கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்,