சென்னை மாதவரம் அருகேயுள்ள வடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (51). இவரது மனைவி இந்திராதேவி இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள MMM தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர் அங்கு சிகிச்சை பெறாமல் உயிரிழந்தார்,அவர் உயிரிழப்புக்கு தனியார் மருத்துவமனையை காரணம் எனக்கூறி கணவர் வழக்கறிஞர் உடன் சென்று முற்றுகையிட்டு போராட்டம் செய்தார்