கோடிக்கரை வசிப்பிடப் பகுதிக்குள் வரும் காட்டருமையால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை வன உயிரின சரணாலயத்தை ஒட்டியுள்ள கோடியக்காடு ஆதிவாசி காலனி மற்றும் சரணாலயத்தை ஒட்டியுள்ள வசிப்பிடப் பகுதிகளுக்குள் காட்டருமையின் ஊடுருவலால் அப்பகுதியில் விளைவிக்கப்பட்ட கீரை, மிளகாய், கொத்தவரை உள்ளிட்ட விவசாய பயிர்களையும், கம்பி வேலிகளையும் சே